டுபாய் விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரின் ஒளிப்படப்பிடிப்பாளர் கமராவை...
சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ பட ப்பிடிப்பாளர் டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது பாதுகாப்பு...
View Articleஊடகங்களால் என்னை ஒரு போதும் கொலை செய்ய முடியாது! லக்ஷ்மன்
ஊடகங்களால் என்னை கொலை செய்ய முடியாது என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்தியநிலையத்தின் முன் னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முயற்சித்ததா கவும்அதனையடுத்து...
View Articleசமல் ராஜபக்ஷ ஏற்பாடு செய்த விருந்துபசாரத்தில் மஹிந்த ராஜபக்ஷ, சம்பந்தன்,...
சமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார வைபவத்தில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ எதிரணித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்...
View Articleயாழ் போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் மூன்று பெண் பிள்ளைகளை ஒரே முறையில்...
யாழ் அச்சுவேலியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே தடவையில் மூன்று பெண் பிள்ளைகளை பிரசவித்துள்ளார் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அச்சுவேலியை சேர்ந்த கூலித்...
View Article27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை சுற்றுலா தலமானது!
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா சமீபத் தில் தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காக போராடிய அவரை மைனாரிட்டியாக வாழும் வெள்ளையர் இன அரசு கைது செய்தது.பின்னர்...
View Articleஐந்து பேரைக் கடித்த நாயின் தலை கொழும்புக்கு அனுப்பி வைப்பு !
ஐந்து பேரைக் கடித்துக் குதறிய நாயொன்றின் தலை பரிசோத னைக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. வலி....
View Articleயாழில் வினோத திருட்டுச் சம்பவசங்கள் !!
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதா கவோ திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டதா கவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர்....
View Articleசிராஸ் பிரதி மேயர் அல்ல! எனவே அவருக்கு எப்படி பிரதி மேயரின் அலுவலகத்தினை...
கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி மேயராக இன்று திங்கட்கிழமை வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானி யில் பிரசுரிக்கப்படவில்லை எனவும், சிராஸ் மீராசாஹிப் பிரதி...
View Articleதமிழ் இனவாதத்திற்கு குரல் கொடுக்கும் ரஞ்சித் போன்ற பிரிவினைவாத சக்திகள்...
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் போன்ற பிரிவினை வாத சக்திகள் தமிழ் இனவாதத்திற்கு குரல் கொடுத்து வரு கின்றனர் எனவும், இந்த விஷக் கிருமிகள் இருக்கும் வரை நாட்டை முன்னோக்கிய செல்ல முடியாது என, தேசப்...
View Articleதேசமான்ய தேசகீர்த்தி பட்டம் பெற்றார் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன்!
அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு தேசமான்ய தேசகீர்த்தி பட்டம் இன்று சனிக்கிழமை (14) பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வழங்கப்பட்டது.இப்பட்டத்தினை இலங்கை கவிச் சங்கம், அத்துடன் அஸ்கிரி...
View Articleயாழ். மாநகர சபை தொண்டர்களுக்கு சேவைக்கால அடிப்படையில் நியமனம்- யோகேஸ்வரி...
யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப் படுவார்கள் என மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று...
View Articleதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு:...
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அம்பாரை நாவிதன்வெளி பிரதேச சபை யின் வரவு செலுவுத் திட்டம் அக்கட்சியின் உப தவிசாளரின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்...
View Articleசிசுவை உரப்பையில் போட்டு புதைத்தவர் யார்? சிசுவின் கொலைக்கு கள்ளத்தொடர்பா...
பிறந்து ஒரு சில மணிநேரத்திலேயே சிசுவை கொலை செய்து உரப்பையில் போட்டு புதைத்த அதிர்ச்சிகரமான சம்பவமென்று யாழ்.உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராய் செல்வபுரம் தெற்கு கிரமசேவகர் பிரிவின் கீழ் உள்ள...
View Articleவெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி கொடுத்துவந்த அதிகாரி கைது!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இரகசிய மான முறையில் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குறிறச்சாட்டில் இரவு நேர பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது...
View Articleயாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம் முடிவுக்குவந்தது!
நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி யாழ் போதனா வைத்தி யசாலை தொண்டர்களால் 12 நாட்களாக தொடர்ந்து முன் னெடுக்கப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (23.12.2013) மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை...
View Articleசகல துறைகளிலும் இலங்கை சக்திவாய்ந்த கேந்திர நிலையமாக திகழவுள்ளது - கோத்தாபய...
சகல துறைகளிலும் இலங்கை சக்திவாய்ந்த கேந்திர நிலை யமாக திகழவுள்ளது எனவும் இதற்கிணங்க கடல், ஆகாய மற்றும் வர்தகத்தில் சக்திவாய்ந்த கேந்திர நிலையமாக இல ங்கை திகழவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி...
View Articleஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி – ஆஸ்பத்திரியில் அனுமதி !!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளைய ராஜா தமிழில் 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய இசை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும்.சிம்பொனி இசை யில்...
View Articleஉலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை பிரான்ஸில்
உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச் சையை பிரான்ஸ் வைத்தியர்களால் 75 வயதான ஒருவரு க்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளதுடன் இந்த செயற்கை இதயம் 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயற்படக்கூடியது...
View Articleஎட்டு வயது மாணவிக்கு காது வெடிக்க அறைந்த பாடசாலை அதிபர் கைது!
எட்டு வயது பாடசாலை மாணவியொருவருக்கு காதுவெடி க்க அறைந்த பாடசாலை அதிபரொருவரை உடதலவின்ன பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து ள்ளனர். குறித்த அதிபர் தொடர்பாக உடதலவின்ன பொலிஸ் நிலை யத்தில்...
View Articleகல்முனை மாநகர சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
நேற்று நடைபெற இருந்த கல்முனை மாநகர சபைக் கூட்டம் திடீர் என்று ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபி த்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இணைந்து மாநகர சபை சபா மண்டபத்துக்கு...
View Article