![](http://1.bp.blogspot.com/-JswBO2PByo8/UrlIIaUJfoI/AAAAAAAAWUg/gP1_LBERW40/s320/arrest.jpg)
இந்த அதிபர் உடதலவின்ன பிரதேசத்தில் நடத்துகின்ற மேலதிக வகுப்பிலேயே குறித்த மாணவி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது வத்துகாமம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடதலவின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.