Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்கள்….?

2013 க.பொ.த. சா/த பரீட்சையில் விசமத்தனக் கேள்வி! முஸ்லிம்கள் விசனம்!!நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அமைச்சர் மர்வின் களனிக்கு வந்தால்… நான் களனியை விட்டுச் செல்வேன்!

மேல் மாகாண அமைச்சர் பிரசன்ன ரணதுங்க“நான் மினுவங்கொடையின் பிரதான அமைப்பாளர். தற்காலிகமாகத்தான் நான் களனித் தொகுதியைப் பார்த்தேன். கட்சி, நிரந்தரமாக ஒருவரை நியமிக்கும்வரையே நான் அப்பொறுப்பைச்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காணாமல்போனோர் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள்!

காணாமல்போனோர் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 6000 முறைப்பாடுகளும் முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களிடம் இருந்து 5000 முறைப்பாடுகள் என சுமார் 11,000 முறைபாடுகள் இதுவரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

25 அடி உயரமான சிவன் சிலை மாதகலில்!

25 அடி உயரமான இலங்கையின் மிகப்பெரிய சிவபெருமான் சிலையொன்று ஊர் மக்களின் உதவியுடன் மாதகல் சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் நிரமாணிக்கப்பட்டு வருவதுடன் இந்தச் சிலையின் கட்டுமானப் பணிகள் தற்போது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிளி. சாதனை கிறிஸ்மஸ் மரத்தை பார்க்க அதிகமானவர்கள் வருகை!

தெற்காசியாவின் மிகவும் உயரமான 116 அடி உயரமும் 50 அடி விட்டமும் 116 அடி அகலத்துடன் 59,000 மின் குழிழ்களை கொண்ட கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகையை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

44 வகையான பறவைகள் தற்கொலை செய்யும் அதிசய கிராமம்(காணொளி இணைப்பு)

இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் உள்ள ஜாட்டிங்கா எனும் சிறிய கிராமத்தில் வருடந்தோறும் செப்டம்பர், நவம்பர் மாதம் மாலையில் சூரியன் மறைந்த 7 மணியிலிருந்து 10 மணிவரையான காலப்பகுதியில் பறவைகள் தற்கொலை செய்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செப்டம்பர் 11 இற்கான இழப்பீட்டை ஸவுதி வழங்க வேண்டும்! -அமெரிக்கா

2001 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஸவுதி அரேபியாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அனுமதி வழங்குவதற்கு அமெரிக்காவின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் அமைச்சர் கௌரவிப்பு விழாவில் குழப்பம்:...

வடமாகாணசபை தேர்தல் முடிவடைந்த பின்னர் அதில் வெற்றி பெற்ற அமைச்சர்களை கௌரவிப்பதற்கே அதிக நிதி செலவாகி வருகின்றது. வடமாகாண அமைச்சர்களில் ஆடம்பரத்தையும் கௌரவிப்புக்களையும் பெரிதும் விரும்பியவர்களாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பால்மா விலை உயர்கிறது…!

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்போடு 06 மாதங்கள் பால்மா நிறுவனங்கள் பாரிய நட்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளதனால், எதிர்வரும் ஜனவரி 2014 முதல் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அழைத்தால் இணைவேன் தலைமைத்துவ சபையில்! - சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் இணையுமாறு மகா சங்கத்தினர் தன்னை வேண்டிக் கொண்டால், தான் அதனை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பட்டப் பகலில் நடுத்தெருவில் நிர்வணமாய்த் திருமணம்! - தம்பதியினரைக்...

கலிபோனியாவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் நடுப்பகலில் நிர்வணமாய் தங்களது திருமண விழாவை நடாத்திக் கொண்டிருந்த 44 வயது மணமகளும், 20 வயதுடைய மணமகனும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சென்பிரான்சிஸ்கோ நகர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வடமாகாணசபை தொடர்பாக மனந்திறக்கிறார் ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களில் பலர் என்னுடன் இணக்கமாக வேலைகள் செய்து வருகின்றார்கள். ஆனால் சிலர் மாத்திரமே எதிராகச் செயற்படுகின்றனர். என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இலங்கை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 13 இலட்சம் மோசடி செய்த மூவர் கைது!

யாழ். பருத்தித்துறை இலங்கை வங்கியில் போலி ஆவணங்களைக் கொடுத்து கணக்கை ஆரம்பித்து 13 இலட்சத்தி 34 ஆயிரம் ரூபா பண மோசடி செய்த மூவரை தெல்லிப்பளை விசேட குற்றப்பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புறக்கோட்டையில் ஈரான் கடற்படை வீரர்களுக்கு கற்களால் தாக்குதல்!

புறக்கோட்டை கான் கடிகாரக் கம்பத்திற்கு அருகில் ஈரான் கடற்படை வீர்ர்கள் சிலர் கற்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.ஈரான் கடற்படை வீர்ர்கள் நால்வர் இவ்வாறு தாக்குதலுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நத்தார் புதுவருட நிகழ்வுகள்!

வடமாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று(21.12.2013)சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு நத்தார் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது.யாழ் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரபாகரன் போல் பகல் கனவு காணும் விக்னேஸ்வரன்: திவயின

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தற்பொழுது வடக்கில் பகல் கனவு காணும் ஒரே ஒரு நபர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என திவயின வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மேலாடையின்றி பிரேசில் பெண்கள் போராட்டம்!

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

45 தமிழ் பெண் இராணுவ வீராங்கனைகள் இராணுவ பயிற்சியை முடித்து வெளியேறினர்!

இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 45 தமிழ் பெண் இராணுவ வீராங்கனைகளும் 10 சிங்கள வீராங்கனைகளும் பயிற்சியை முடித்து வெளி யேறி தேசிய சேவையில் இணைந்தனர். இவர்கள் பயிற்சி முடித்து வெளியேறும் அணி வகுப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செம்மண்ணோடையும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் - எம்.எப்.எம். ரியாஸ்

நுழைவுப் பாதைமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் கறுவாக்கேணி சந்தியிலிருந்து இடப்பக்கமாக திரும்பும்; கறுவாக்கேணி - மீராவோடை வீதியின் சுமார் 200 மீற்றர் தூரமும், மட்டக்களப்பு - கொழும்பு பிரதான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகர், நடிகைகளைத் தேடித்திரியும் ரணில் - ரில்வின் சில்வா !!

தேர்தலில் போட்டியிடச் செய்ய நடிகர், நடிகையரைத் தேடுவத னைத் தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக் ரமசிங்கவிற்கு வேறு வழி கிடையாது என ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live