![](http://4.bp.blogspot.com/-x_FCDeWnvEE/UrmIJQEoR8I/AAAAAAAAWWk/hzpolWOqEUA/s320/suresh.jpg)
இதற்கிணங்க வல்வெட்டித்துறையில் குலநாயகம் தலை மையிலான குழுவினரும், வலிகாமம் கிழக்கில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து சில தமிழரசுக் கட்சியினர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றர் எனவும், இவர்களுக்கு கூட்டமைப்பை பலப்படுத்தி ஒற்றுமையாக கொண்டு செல்லும் நோக்கமல்ல. மாறாக தமது சுயநல நோக்கத்திற்காக தற்போதுள்ள தவிசாளர்களை தோற்கடித்து தாம் தவிசாளராக வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்கின்றனர் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.