
குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது விசாரணைகளைத் தொடர்பதால் சந்தேகநபர் களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி முனசிங்க நீதவானிடம் கோட்டுக்கொண்டார். இதனையடுத்து சந்தேகநபரை ஜனவரி 6 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்தீன் நேற்று உத்தரவிட்டார்.
ஷியாம் கொலை வழக்கில் ரவிந்து வாஸின் தந்தையான வாஸ் குணவர்த்தன முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது