
தனது மகனின் அஸ்தியை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பி வைத்ததுடன் இதனை வைரமாக மாற்றி தருமாறு கோரயுள்ளார். இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து ஆய்வகம் அந்த அஸ்தியில் உள்ள காபனைப் பிரித்தெடுத்து ஒரு அறையில் வைத்து அதிக அழுத்தம் மற்றும் எரிமலை ஒத்த வெப்பத்தை அந்த அறைக்குள் செலுத்தி அதனை வைரமாக மாற்றி தந்தைக்கு அனுப்பிவைத்துள்ளது.
சரியாக எட்டு மாதங்களில் இந்த அஸ்தி வைரம் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்காக 18,000 டாலர் செலவானதாக தந்தை தெரிவித்துள்ளார்.