![](http://4.bp.blogspot.com/-wJDCLSfpxjA/W8hwDkdztoI/AAAAAAAAsb4/M6qPINOuBhAQGZqPnloXDrRiHYKAg6teACLcBGAs/s200/wimal%2Bweerawansa.jpg)
ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:
இதில் வியப்பு யாதெனில் தனது தந்தையை கொன்றவர்களுக்கு நஷ்டஈடு வழங்கு என பாராளுமன்றில் கை உயர்த்தியுள்ளார் சஜித் பிறேமதாஸ. அதையேதான் நவின் திஸாநாயகவும்செய்துள்ளார்.
இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது. அச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் மனித உரிமைகள் சங்கங்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறாயின் குறித்த சட்டமானது பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்பது எனது கருத்து.