பல்கேரியாவை உலுக்கிய பத்திரிகையாளர் கொலை!
பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ரூஸ் நகரின் டிவிஎன் எனும்...
View Article‘சொர்க்கத்தில் பேய்கள்’: யாழ்ப்பாணம் முழு அளவிலான சுதந்திரத்துக்குத் தயாரா?...
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றிருந்த ஜூட் ரத்தினத்தின் “சொர்க்கத்தில் பேய்கள்” என்கிற பdemonடத்தை திரையிடாமல் நீக்கியது. அதை...
View Articleஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர். அவர்கள் நடைபவனியாக அனுராதபுரத்தை அடைந்தபோது, அவ்விடத்திற்கு...
View Articleஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின்...
கடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...
View Articleவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம். வை எல்...
வழக்காளிகள்:1. N W M ஜயந்த விஜேசேகர, கந்தளாய்2. A S முஹம்மது புகாரி, சம்மாந்துறை3. வசந்த பியதிஸ்ஸ, உகனைபிரதிவாதிகள்:1. கௌரவ சட்டமா அதிபர்2. வட கிழக்கு மாகாணசபை ஆளுநர்3. தேர்தல் ஆணையாளர்இடையீட்டு...
View Articleநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்!
நமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு...
View Articleசிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு நாளை முதல் விசேட அதிரடிப்படையினர்.
சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக நாளை (17) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்...
View Articleபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்!
முசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முசலி பிரதேச...
View Articleசர்வம் டாலர்மயம்' - உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல் மு....
கடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான்.குழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்து சென்ற ஒரு...
View Articleவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2...
இந்த வழக்கின் சட்டப்பின்னணி1987ம் ஆண்டைய 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 37(1) கீழ் ஜனாதிபதி அருகருகேயுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைப்பதற்காக பிரகடனம் வெளியிடுவதற்கான அதிகாரம்...
View Articleகிளிநொச்சியில் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் , மக்கள் அவலம் !
மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மை நாட்களாக கிளிநாச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும்...
View Articleகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் இந்து கோவில், இடிக்க உத்தரவிட கோரி மாநகர...
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் கட்டப்படுகின்ற இந்து ஆலயத்தை இடிக்க உத்தரவிட கோரி கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றஹீப் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து...
View Articleயாழ் போதனா வைத்தியசாலைக்குள் புதிய தொழுகை அறை இல்லையாம்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாயல் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய தகவல் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மறுப்புத் தெரிவித்துள்ளார்....
View Articleமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.
இன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலிருந்து சட்ட விரோத துப்பாக்கிகளை மீட்டுள்ளனர். காதரின்...
View Articleபயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழக்குகின்ற நாடாகவும் மாறியுள்ளது என...
View Articleபத்திரிகையாளர் ஜமால் சவுதி அரேபிய தூதரகதினுள்ளேயே கொலை செய்யப்பட்டார்....
மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை சவுதி அரேபியா ஏவிவிட்ட நபர்கள் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்து விரலை துண்டித்து கொலை செய்ததாக துருக்கி புதிய புகாரை தெரிவித்துள்ளது.கொலை செய்யப்பட்டதாகக்...
View Articleதமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது. அருட்தந்தை...
எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும் என கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை...
View Articleசிறுபாண்மையினர் கோட்டாவை ஏன் வெறுக்கவேண்டுமாம்?
இலங்கையிலுள்ள சிறுபாண்மை மக்கள் தன்னை வெறுப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அவர்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்காகவே தாங்கள் புலிகளுடன் போரிட்டதாகவும், அவ்வாறு போரிட்டு அவர்களை...
View Articleகைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு...
16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எதிர்வரும் கார்த்திகை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில்...
View Articleமைத்திரிபால சிறிசேனா இலங்கை இராணுவத்திற்கு எவ்வளவு செய்துள்ளார் என்று தெரியுமா?
இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்'இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது.இது குறித்து...
View Article