Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7879 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

நாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.

வெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரை கொலை செய்யத்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணமாம், இழப்பீடும் கொடுக்கட்டாம். ஜே.வி.பி

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த கால எல்லைக்குள் முழுமையாக இழப்பீடு வழங்கப்படும். வடக்கு கிழக்கில் மக்களுக்கு மிகவும் இலகுவாக இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து....

வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாராட்டும்பொருட்டு உலக இலங்கையர் பேரவையினர் ஐக்கிய அரபு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு! அலேர்ஜியாம் என்கிறது மட்டு...

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித்திரவதைக்கப்படுவதை உணர்ந்த அயலவர்கள் சிறுவர் குற்றத் தடுப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவரை கொலை செய்த 10 பேருக்கும் மரண தண்டனை.

தங்கல்லை பிரதேசத்தில் 1998 ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரை வெட்டி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்;டிருந்த 10 பேருக்கும் நேற்று தங்காலை நீதிமன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குடும்ப...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசியல் கைதிகள் விடயத்தில் விக்கிக்கு குளுக்கோஸ் வேண்டுமாம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன் களைத்துப்போயிருக்கின்றாராம் என்று தெரிவித்துள்ளார் வடக்கின் முதலைமைச்சர் விக்னேஸ்வரன்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்

தமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குரல்வளையை அது நசுக்குகின்றது. அவ்வாறு குரல்வளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தற்கொலையை கொலை செய்வோம்! அ. குகாந்தன்

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"இந்தப் பதிவினை ஆன்மீகம் லௌகீகம் கலந்து சில ஒப்பீட்டு அடிப்படையில் தரலாம் என...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிறுவர் துஸ்பிரயோகமற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற கோஷத்துடன் நடைபயணம்.

கிளிநொச்சியில் நேற்று(13) காலை சிறுவர் துஸ்பிரயோகமற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும் சமாதான நடைப்பயணம் ஒன்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொழும்பில் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய டேவிட் நோர்த்தின் விரிவுரையை...

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய விரிவுரையை கேட்க, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் புதிய நகர மண்டபத்துக்கு முன்னூறு வலுவான பார்வையாளர்கள் கூடினர். இந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மக்கள் நீதி மன்றம் உருவானது. சந்தா கட்டாத தொழிலாளி! பந்தா காட்டாத அரசியல்வாதி !

களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான 'மக்கள் நீதி மன்றம்'தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் இன்று (14) நடத்தியது. மன்றத்தின் தலைவராக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.

கடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசாந்த உட்பட சில மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான...

யாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இல. 185 ஆடியபாதம் வீதி, கொக்குவிலில் இக் கண்காட்சி கடந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆபத்தில் சிக்கியிருக்கும் உண்மை! லண்டன் கார்டியன்

பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வருவதுடன் அந்த குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானோர் தண்டிக்கப்படாமல் தப்பிச்செல்லக்கூடிய கவலைக்குரிய சூழ்நிலை தோன்றியதையும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.

நான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மகன் முன் தாயை அடித்துக்கொன்ற காடையர்களில் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் 58 வயதுடைய தாயொருவர் தனது மகன் முன்னிலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உள்ளுர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பதிலாக மக்கள் மீது வரிச்சுமையை...

நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அப்துல் கலாமின் பிறந்தநாள். அவரை கொச்சைப்படுத்தாதீர்! ஸ்ரான்லி ராஜன்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம்இன்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரசாங்கத்திற்கு பெரும்பாண்மை அற்றுப்போனால் த.தே.கூ அரசிற்கு ஆதரவாம்.

நல்லாட்சி அரசு ஆட்டம் காணும் நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு திரைமறைவில் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது....

View Article
Browsing all 7879 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>