![](http://4.bp.blogspot.com/-aGb3QYuLXqE/W8oLiYnLMLI/AAAAAAAAseI/TJwTgK-aXGgCmlIILFJndHMq8k8zUcf_QCLcBGAs/s200/DIG%2BNalaka%2Bde%2BSilva%2B1.jpg)
நேற்று அவரிடம் 7 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்திருந்த நிலையில் இன்று 9 மணிநேர விசாரணையின் பின்னர் வீடு சென்றுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றது சாதாரண குற்றமல்லவெனவும் அவரை கைது செய்தேவிசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பலத்த குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், அவர் இன்று கைது செய்யப்படலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.