![](http://2.bp.blogspot.com/-sm-dtpzQ8lk/XCgmcuRaMkI/AAAAAAAAAFY/xUMWTiiTh9gt2aQ4KrpKLvOrOIID7uCDgCLcBGAs/s200/canva-photo-editor%2B%25281%2529.png)
இந்த மர்மப் பொருள் நேற்று இரவு கரையொதுங்கியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என,கடற்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மர்மப்பொருளை பார்வையிடுவதைக்காக, அப்பகுதி மக்கள் அணிதிரண்டு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மர்மப் பொருள், சிதைவடைந்த கப்பலின் பாகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட கடற்படையினர், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.