Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

பாதாள குழுக்களின் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சி செயல்படுகிறது..

நாட்டின் அனைத்து பாகங்களிலும் தற்போது அராஜகம் புகுந்துவிட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, இவற்றின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக குற்றம் சுமத்தினார். கொழும்பில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முஸ்லிம் தனித்துவ அரசியலின் கொள்கைப் பாதை.. (பாகம்-1) வை எல் எஸ் ஹமீட்

எந்தவொரு ஸ்தாபனமும் உருவாக்கப்படும்போது அதற்கான கொள்கை, பாதை முதலில் வடிவமைக்கப்படுகிறது. அந்தப் பாதை வழியாகவே அது தன் இலக்கை அடைய முயற்சிக்கின்றது? ( முயற்சிக்க வேண்டும்)அந்தவகையில் முஸ்லிம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார் மைத்திரிபால சிறிசேன

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதியே வைத்திருப்பார் என பரவலாக பேசப்பட்டதுடன், இதுதொடர்பாக ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கிடையே ஓர் முறுகல் நிலையும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முக்கிய மூன்று கட்சிகளின் சம்மதத்துடன், புதிய அரசியலமைப்பு வரைவு நிச்சயம்...

புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சியில், தமிழ் அரசியல்வாதிகள் பலர் பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர். புதிய அரசியல் அமைப்பைக் கொண்டு வரும் முயற்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கை துறைமுக அதிகார சபை, 16 கோடி ரூபாவிற்கு பதிலளிக்க வேண்டும்..

இலங்கை துறைமுக அதிகார சபை, 18 கனரக வாகன கொள்கலன்களை விடுவித்தமை சட்டவிரோதமானது என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கூறுகிறார்.தடைசெய்யப்பட்ட கிளைபோசெட் களைநாசினியை உள்ளடக்கிய, 18 கனரக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கல்வித் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள், இன்று நள்ளிரவுக்குள்...

கல்வித் பொதுத்தாரதார உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், இன்று  நள்ளிரவுக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். முன்னர் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, கடந்த வாரமே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குடும்பத் தகராறுகளில், இருவர் பலி...

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குடும்பத் தகராறுகளால், இருவர் பரிதாபமாகப் பலியாகினர். ரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர், தமது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். நீண்ட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் தனது போக்கிரித்தனத்தை வெளிக்காட்டிய காமச்...

வன்னியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு பல்வேறுபட்ட தரப்புக்கள் உதவிகளை புரிந்தன. அந்த வரிசையில் தெருத்தேங்கையை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடிக்கும் பாணியில் புலம்பெயர் தமிழர்களிடமும் , உள்ளுர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கை குறித்த மற்றுமொரு பிரேரணையும் ஐநாவில்...

ஐக்கிய நாடுகள் சபையின் 40 வது கூட்டத்தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது, பிரிட்டன் அல்லது நோர்வே நாடுகளின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரச நிறுவனங்களைச் சேர்ந்த 35 அதிகாரிகள், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது...

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், சுமார் 35 அரச அதிகாரிகள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், பிரியந்த சந்திரஸ்ரீ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புஷ்வானமாகிப்போன கஜேந்திரனின் நிவாரணப் பொட்டலங்கள்.

தமிழ்த் தேசியத்தின் மொத்த வியாபாரி நான்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் குதிரை கஜேந்திரன், மக்கள் மத்தியில் எப்போதும் அசைக்க முடியாத நகைப்பு உரியவராக இருந்து வருகிறார். இவரது, ''தமிழ் மக்களுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தோழரைக்கொன்ற தோழருடன் தோழோடு தோழ்சேர்ந்தார் தோழர்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கான விசேட சந்திப்பொன்று நேற்று கட்சியின் தலைவர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. அக்கட்சியின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யாழ் கடற் பரப்பில் கரையொதிங்கிய மர்மப் பொருள் குறித்து, விசாரணை ஆரம்பம்...

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் மர்மப்பொருள் ஒன்று கரையொதிங்கியதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த மர்மப் பொருள் நேற்று இரவு கரையொதுங்கியதாக கடற்படையினர் கூறுகின்றனர். எனினும் இது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மஹிந்தவை மறந்த சுதந்திரக் கட்சி... குமார வெல்கம, எதிர்கட்சித் தலைவராக...

எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்குமாறு, ஸ்ரீ சுதந்திரக்கட்சியின் பாதுகாப்பு இயக்கம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது.நாட்டில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புலிகள் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடை விதித்திருந்தனர். போட்டுடைக்கின்றார்...

தமது கட்சியின் வருகைக்கு முன்னர், தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துடன் அரசியல் சார் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவதற்கு, விடுதலை புலிகள் இயக்கம் தடை விதித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை....

பாடசாலை அதிபர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களை பாடசாலை அதிபர்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிலையால் வந்த நிலை - யானையை பிளிற வைக்கும் மஹிந்த அணி.. தலையை பிய்க்கும்...

இனந் தெரியாத நபர்கள் சிலரால் அண்மைக்காலமாக, புத்தர் சிலைகள் அதிகளவில் உடைக்கப்பட்டு வருகின்றன.கடந்த தினம் மாவனெல்ல பகுதியில், இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்று நாடு பூராகவும் பெரும் சர்ச்சையை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹட்டன் பிரதேசத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள்...

திடீரென ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, ஹட்டன் - டிக்கோயா - போடைஸ் பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியிலுள்ள வீடுகள் பல சேதமடைந்தன. இந்த அனர்தத்தால் காரணமாக சுமார், 30 ஏக்கர் தோட்டப்பகுதியிலுள்ள வீடுகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வட மாகாண மாணவர்கள் முன்னிலையில்.. கிளிநொச்சியின் முன்னிலை பெறுபேறுகள்...

வட மாகாண மாணவர்கள் முன்னிலையில்.... கிளிநொச்சியின் முன்னணி பெறுபேறுகள் கிராமபுறம் வசமானது. இம்முறை இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மொழி மூலமான வடக்கு மாகாண பரீட்சாத்திகளில்,...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>