
ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை ஏற்றுமதிகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதுடன், மிகக்குறைந்த மற்றும் குறைந்த மத்திய வருமானத்திற்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் கீழ் இந்த சலுகைத் வழங்கப்பட வுள்ளது.
மேலும் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித் துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்போது இலங்கையின் பல்வேறு துறைகளில் தமது முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.