
மேலும் மொழிபெயர்ப்புக்காக அரச நிறுவனங்களிலிருந்து அனுப்பிவைக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும், மொழி பெயர்ப்பு மத்திய நிலையத்தினால் மொழிபெயர்க்கப்பட்டு, மின்னஞ்சல் ஊடாக மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இனிவரும் காலங்களில் வேலைகள், நேரம் மற்றும் தவறுகளை குறைத்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.