Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பிரான்சில் பாலியல் ஆசாமி அகப்பட்டார் !! ( படங்கள்)

$
0
0
யாழ்ப்பாணத்தில் காவாலியாகத் திரிந்து பின்னர் அகதி விசாவில் பிரான்ஸ் சென்று அங்கு உள்ள தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் தமிழ்ப் பெண்களை ஏதோ ஒரு விதமாக தன்வசப்படுத்தி அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட அதை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடு த்து அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணமும்நகை களும் பறித்து வந்த காவாலி அகப்பட்டார்.

இணையம், சமூக வலைத்தளங்களில்...மற்றும் தொலைபேசிகள் ஊடாக தொடர்பு களை ஏற்படுத்தி பல ஆண்கள், பெண்கள் எமது கலச்சார சீர்கேடுகளில் ஈடுபட்டு வருவதை நாங்கள் கவனித்து வருகின்றோம். இதன் உச்ச கட்டமாக கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கடந்த ஐனவரி 5 அன்று பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கனகரத்தினம் ஜசீந்திரன் (ரூபன் அல்லது கார்த்தி )என்ற நபர் தண்டனைக்கு உள்ளானார். அவரிடம் இருந்து பெறப்பட்ட தொலைபேசிகள், கணணிகள், ஐபாட் போன்றவற்றை பார்வையிட்டபோது இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய வாழ் தமிழ் பெண்கள் இவரோடு உறவாடிக்கொண்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இவர் பல தமிழ்ப்பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி,அந்த பெண்களை தன் விருப்பங்களுக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களோடு தனிமையில் இரு ந்த தருணங்களை படம்பிடித்து வைத்து பின்பு அவற்றை மீண்டும் காட்டி, மிரட் டல்களும் விடுத்து தொடர்ந்தும் அப்பெண்களை தன் இச்சைக்கு பலியாக்கியுள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகள் மிகவும் கண்டிக்க வேண்டியவை. இப்படிப்பட்ட செயல் களில் ஈடுபடும் ஆண்கள் அல்லது பெண்கள் இனியாவது அனைத்தையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். அறிமுகம் அற்ற ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பெண்களுக்கு இங்கு பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்கள் ஒரு சிறந்த எச்சரி க்சையாக அமையும். ஏனெனில் நீங்கள் தொடர்பு கொண்ட நபர் ஜசீந்திரன் போன் றவராக இருப்பாராயின் உங்கள் தரவுகள் புகைப்படங்கள் எந்த நேரத்திலும் ஒரு செய்தியாக வெளிவரும் என்பது திண்ணம்.

தங்களையும் அறியாது சிலர் இப்படியான சிக்கல்களில் சிக்குண்டிருந்தால் உடன டியாக முழுமையான தொடர்புகளையும் நிறுத்தி தங்களில் அக்கறை கொண்ட பெற்றோர் சகோதரர்களிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இப்படியான செயலில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களை தண்டிக்க நாங்கள் தயங்க மாட்டோம். என இவருக்கு தண்டனை வழங்கிய சமூக சீர்திருத்த அணி எச்சரிக்கை விடுத் துள்ளது.








Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>