அடுத்த மாதம் பெப்ரவரி முதலாம் திகதி முதல், ஆட்பதிவுத் திணைக்களம் சகல அடையாள அட்டைகளையும் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் தகவல்களை உள்ளிட்டு வெளியிட தீர்மானித்துள்ளது.
கணனித் தரவு உள்ளிடல் முறையிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. .
மேலும், 2016 ஆம் ஆண்டு வழங்கப்படுகின்ற அனைத்து தேசிய அடையாள அட்டைகளும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாகவும், சிங்கள, தமிழ், ஆங்கில மும்மொழிகளிலுமான அடையாள அட்டைகளாகவும் இருக்கும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(கேஎப்)