எதிர்வரும் 30ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரை மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த இரண்டு மாகாணசபைகளும் இந்த வாரத்தில் கலைக்கப்டப்டிருந்ததுடன் இந்த மாகாணசபைகளுக்கானதேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வாரங்களில் நடத்தப்படும் எனவும் தெர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.