
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது இன்று காலை வழமை போன்று பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த மாணவி பெற்றோர் வெளியில் சென்ற சமயம் பார்த்து வீட்டின் சுவாமிஅறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருவதுடன் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.