ஊர்காவற்துறைப் பகுதி பற்றைக் காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக கடந்த 14ஆம் தேதி ஊர்காவற்றுறை பொலிசில் முறையிடப்பட்டிருந்த ஊர்காவற்துறையைச் சேர்ந்த அன்டன் ஜஸ்டின் (வயது 19) என்ற இளைஞனின் சடலம் பற்றைக் காணி...
View Articleயாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி மஹிந்த...
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரேவிதமான மருத்துவ வசதிகள் கிடைக்கும்படி செய்வதுதான் மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நாட்டு அரசினதும் சிறந்த கடமையாக இருக்க முடியும் அந்த வகையில்...
View Articleவடக்கில் இன்று 10க்கும் குறைவான முகாம்களும்12 ஆயிரம் படையினருமே உள்ளனர்-ஜனாதிபதி
சர்வதேச நாடுகள் எதனைக் கூறினாலும் வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளது என்பதுடன் வடக்கில் நிலைக் கொண்டிருந்த இருந்த 70 ஆயிரம் இராணுவத்தினரை அரசாங்கம் 12 ஆயிரமாக குறைத்துள்ளது என...
View Articleயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை திறப்புவிழாவில் ஜனாதிபதியுடன் கூட நிற்க...
யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடபகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் செய்து வரும் நிலையில் இன்று (19) யாழ் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக் கட்டிடடம் ஜனாதிபதி...
View Articleமர்மமான முறையில் மீட்கப்பட்ட படகு இலங்கைக்கு சொந்தமானதா? பல்வேறு கோணங்களில்...
இந்திய இராமநாதபுரமம் எல்லையில் மர்மமான முறை யில் மீட்கப்பட்ட படகு இலங்கைக்கு சொந்தமானதா என பல்வேறு கோணங்களில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள் ளது. இந்திய இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து 21 கடல்...
View Articleபுலி உறுப்பினரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் இலங்கை கோரிக்கை!
பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடையதற்காக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை ஒன்றை...
View Articleபுற்று நோயை தீக்கும் துளசி எண்ணெய்!
மருத்துவ குணங்களை கொண்ட செடிகளில் ஒன்றாக துளசிச் செடி இருப்பதால் இன்றும் பல வீடுகளில் துளசியை வளர்த்து வரும்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணவும் எப்படி இருக்கும் என்பது...
View Articleமாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் நாளை இலங்கை வருகிறார்!
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவி யேற்ற அப்து ல்லா யாமீன் அப்துல் கையூம் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை(21.01.2013) இலங்கை வருவதுடன் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு...
View Article289 போலி ஜயாயிரம் ரூபா நோட்டுக்களுடன் சந்தேகநபர்கள் கைது!
14 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 289 போலி ஐயாயிரம் ரூபா நோட்டுக்களுடன் நீர்கொழும்பு தளுபத் தையில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாணயத்தாள்களை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரண ங்களும்...
View Articleகொக்குவில் இந்துவில் நடைபெற்ற ஊடக மாணவர்களுக்கான போட்டிகள்!
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி ஊடகக்கழகத்தின் ஏற் பாட்டில் வடமாகாண பாடசாலை ஊடகத்துறை மாணவர் களுக்கான செய்திவாசித்தல் மற்றும் செய்தி அறிக்கை யிடுதல் தொடர்பான போட்டிகள் இன்று(20.01.2013) காலை 9.30...
View Articleகுறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை - வெங்கல்...
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரி வித்துள்ளது. அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய துணை தலைவர் வெங்கல்...
View Articleயாழ் பல்கலைக் கழக 3ஆம் வருட மாணவி தூக்கிட்டு தற்கொலை!
யாழ் பல்கலைக்கழக கலைப்பிடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, கிராம சேவகரின் மகளான மாணவி வித்தியா இன்று காலை தமது வீட்டின் சுவாமி அறையில் சுடிதார் துணி உத வியுடன்...
View Articleதாவூதி போரா இஸ்லாமிய சமூக தலைவரின் மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த அனுதாபம்!
இந்தியாவின் தாவூதி போரா இஸ்லாமிய சமூகத்தின் தலைவரான மொஹமட் புர்ஹானூதின் மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தினை தெரிவித்துள்ளார். தாவூதி போரா சமூகத்தின் ஆனமீக தலைவரான கலாநிதி மொஹமட்...
View Articleஇலங்கைக்கு எதிராக சிலர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை -...
இலங்கை தொடர்பாக திருப்தி அடைய முடியும் எனவும், வடக்கு தொடர்பான தெளிவும் கிடைத்தது எனவும், வட பகுதியின் அபிவிருத்தி பாராட்டத்தக்கது என அவுஸ்தி ரேலிய பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக...
View Articleஇந்தியாவின் வெளியுறவு கொள்ளை மிகவும் மோசமாகவுள்ளது!இந்தியா இலங்கையுடன் சிறந்த...
இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் சிறந்த நட்புறவை பேணிவர வேண்டுமென இந்திய பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை இந்தியாவுக்கு மிகவும் நெரு ங்கிய நட்பு நாடு என்பதால் இந்திய இலங்கை உறவுகளை சிறப்பாக...
View Articleவிமானத்தின் மீது மின்னல் தாக்கம்! விமானம் நொருங்கி வீழ்ந்தது!
மின்னல் தாக்கம் காரணமாக இந்தோனேஷியாவில் விமா னமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் கள் தெரிவிக்கின்றன. சிறிய ரக விமானம் மீது மின்னல் தாக்கியதில் குறித்த விமானம் நொருங்கி வீழ்ந்ததாக சர் வதேச...
View Articleநான் தான் கதிர்காமக் கந்தன் என்று மரத்தில் ஏறி உண்ணாவிரதம் இருந்த இளைஞன்!!...
கதிர்காமக் கந்தன் தான் எனவும் தன்னிடம் முழு உலகத்தையும் அழிக்கும் சக்தி இருப்பதாகவும் கூறி 2 இளைஞர் ஒருவர் கதிர் காம கந்தன் ஆலயத்திற்கு அருகில் உள்ள புளிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து உண்ணாவிரதத்தில்...
View Articleஇரவுநேர களியாட்ட விடுதிப் பெண் தீக்காயங்களுடன் சடலமாக மீட்பு !!
பிலியந்தலை, குடமாதுவ விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் சந்தேகத்தி ற்கு இடமான முறையில் தீக்காயங்களுடன் சடல மாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் வாடகைக்கு தனது கணவருடன்...
View Articleதொழில்சார் வல்லுனர்களை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் உப சேவையில் இணைக்க...
மருத்துவம், சட்டம், பொறியியல், தாதியர், நிர்மாணத்துறை போன்ற எந்தவொரு தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழில் சார் வல்லுனர்களை இலங்கை இராணுவ தொண்டர் படை யணியின் உப சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட் டம் ஒன்று...
View Article380 அடி அந்தரத்தில் திகிலூட்டும் சாகசம் ; கைப்பிடியை தளர்த்தி இருந்தால் மரணம்...
380 அடி உயரமான பாலமொன்றில் பாதுகாப்பு கயிற்றின் உத வியின்றி ஏறிய திகில் விரும்பியொருவர் , தனது சகா ஒரு வரின் கரத்தைப் பற்றியவாறு அந்தரத்தில் தொங்கி அனைவ ரையும் திகிலில் ஆழ்த்திய சம்பவம் உக்ரேனில் இடம்...
View Article