Image may be NSFW.
Clik here to view.
380 அடி உயரமான பாலமொன்றில் பாதுகாப்பு கயிற்றின் உத வியின்றி ஏறிய திகில் விரும்பியொருவர் , தனது சகா ஒரு வரின் கரத்தைப் பற்றியவாறு அந்தரத்தில் தொங்கி அனைவ ரையும் திகிலில் ஆழ்த்திய சம்பவம் உக்ரேனில் இடம் பெற் றுள்ளது.கிழக்கு ஐரோப்பாவிலான உயரமான இடங்களில் ஏறி சாகஸம் செய்வதை பொழுது போக்காகக்கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி வரும் முஸ்ராக் வோன்ரட் என்ற மேற்படி நபர், உக்ரேனிலுள்ள பாலமொன்றில் ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டு பாலத்தின் உச்சியை அடைந்த போதே ஏற்கனவே அப்பாலத்தின் உச்சியை அடைந்திருந்த தனது சகாவான ஜேம்ஸின் கரத்தைப் பற்றியவாறு அந்தரத்தில் தொங்கியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சாகஸத்தின் போது ஜேம்ஸ் மட்டும் ஏதாவது ஒரு காரணத்தால் தனது கைப்பிடியை தளர்த்தியிருப்பின் முஸ்ராக் கீழே விழுந்து மரணமடைந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image may be NSFW.
Clik here to view.
Image may be NSFW.
Clik here to view.
Image may be NSFW.
Clik here to view.
Image may be NSFW.
Clik here to view.
Clik here to view.

இந்த சாகஸத்தின் போது ஜேம்ஸ் மட்டும் ஏதாவது ஒரு காரணத்தால் தனது கைப்பிடியை தளர்த்தியிருப்பின் முஸ்ராக் கீழே விழுந்து மரணமடைந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image may be NSFW.
Clik here to view.

Image may be NSFW.
Clik here to view.

Image may be NSFW.
Clik here to view.

Image may be NSFW.
Clik here to view.
