![](http://3.bp.blogspot.com/-ftCD_GqjjVI/UuXx4tSAUFI/AAAAAAAAArw/0LCZjXS3oQI/s320/mu+5.jpg)
இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இம் முதலைக்கு 12 வயது என்றும் இதனை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மட்டு – மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
எது எவ்வாறு இருப்பினும் வைத்திய பரிசோதனையின் பின்னரே இம் முதலை இறந்த காரணத்தை கண்டறிய முடியுமென்று அவர்கள், சுட்டிக்காட்டினர்.
![](http://2.bp.blogspot.com/-DwPest3M_xA/UuXyhuQsclI/AAAAAAAAAr8/X3rU1tao5JI/s320/muthalai.jpg)
![](http://4.bp.blogspot.com/-Y5dPXQkITbg/UuXymqpbmEI/AAAAAAAAAsE/jUYMJpVL34o/s320/mu+2.jpg)
![](http://1.bp.blogspot.com/-TzIdBuZXwZw/UuXyn_FdCLI/AAAAAAAAAsM/UofqFTNxsJ0/s320/mu+3.jpg)
![](http://3.bp.blogspot.com/-f-s_36-rqnQ/UuXypUtbwhI/AAAAAAAAAsc/QLwRTNFjW7c/s320/mu+5.jpg)
![](http://1.bp.blogspot.com/-zI5Ipf03HKA/UuXyozMPyoI/AAAAAAAAAsU/wYNDeiyNw70/s320/mu+4.jpg)