யாழ் சுண்ணாகம் கிழக்கை பூர்வீகமாக கொண்ட கணேசமூர்த்தி அஸ்வின் என்ற இளைஞன் நேற்று சுவிட்சர்லாந்தில் ரயிலில் மோதுண்டு மரணமாகியுள்ளார். இச்சம்பவம் ஓர் கொலையா, தற்கொலையா அன்றில் விபத்தா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.