ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் பிரிவான “லக் வனித்தா முன்னணி” உடனடியாக பால்மா விலையைக் குறைக்குமாறு கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அவ்முன்னணயின் அமைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஸி சேனாநாயக்கவின் தலைமையில் எதிர்ப்பார்ப்பாட்டம்தற்போது கோட்டை முச்சந்தியில் இடம்பெற்றுவருகின்றது.