போர் இடம்பெற்ற காலப்பிரிவில் இந்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி தகவல் வழங்குவதற்காக, அரசாங்கத்தால் நேற்று முன்தினம் பதவிநீக்கம் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர் ஒருவர் மு்கிய ஐரோப்பிய நாடொன்றில் அனுமதி கேட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
தான் பதவிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவர், குறித்த ஐரோப்பிய நாட்டில், போர் நடைபெற்ற காலப்பிரிவில் இடம்பெற்ற முக்கிய இரகசியத் தகவல்கள் தன் வசம் இருப்பதாகவும் அதனை வெளியிடத் த தனக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கேட்டுள்ளார்.
பதவிநீக்கம் செய்யப்பட்ட குறித்த நபர் பற்றி அடிக்கடி தலைசுற்றும் விடயங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.