டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய கிரிகெட் அணிக்கு அவரால் வழங்கப்பட்ட சேவைகளை கௌரவிக்கும் விதமாகவும் இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் 12.05 மணிக்கு நடைபெற்ற விழாவில் வைத்து பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி வைத்துள்ளார்.
இதே போல் இந்த நிகழவில் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் ஜனாதிபதி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுதை வழங்கி கொளரவித்துள்ளார் எனவே இந்த விருதை பெறும் 3ஆவது அறிவியல் விஞ்ஞானியாக இவர் காணப்படுகின்றார்.
இதே வேளை பாரத ரத்னா விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் குறைந்த வயதில் இந்த விருதை பெற்ற பெருமையும் டெண்டுல்கருக்கும் கிடைத்துள்ளது.