மிகவும் ஆழமான ஆற்றில் வீழ்ந்து தத்தளித்த இளம் மான் குட்டி ஒன்றை தனது உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றில் பாய்ந்து சிறுவனொருவன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ் சிட்டகொங் கிலுள்ள நொக்ஹாலி ஆற்றில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டி ருந்த மான் குட்டியை அவதானித்த குறித்த சிறுவன்உடன டியாக செயல்பட்டு மான் குட்டியை காப்பற்றி தாய் மானுடன் இணைத்துள்ளான்.
அந்நேரத்தில் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்திருந்ததுடன் அலையும் காணப்ப ட்டுள்ளது. இச் சம்பவத்தை அவதானித்த காட்டுப் பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட் டிருந்த புகைப்படப்பிடிப்பாளர் இச் சம்பவத்தை படமாக்கியுள்ளார்.