தமிழ் நாட்டில் நிலவும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக உள்ளதாக, இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் இன்று சென்னை விமான நிலையம் சென்றடைந்தார்.
தமக்கு எதிராக கருத்துகளை தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படுத்துவதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.