கொழும்பு,விகாரமாதேவி பூங்கா எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதனால் இந்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும் கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது