Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7879 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சிறந்த சிறுவர் நட்பு நாடுகளின் தெற்காசி பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

சார்க் அமைப்பிற்கு இணைவாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் தென்னாசிய வலய ஒன்றியம் மேற்கொண்ட கணிப்பின் மூலம் தெற்காசியாவின் சிறந்த சிறுவர் நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காணி உரிமைகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசங்கத்திற்கே...

காணி உரிமைகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதி காரம் மத்திய அரசாங்கத்தின் காணி விவகார அமைச்சுக்கு உரியது என காணி மற்றும் காணி அபிவிருத்தியமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.முல்லைத்தீவு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை சங்கங்களும்...

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் களாக கடைமையாற்றும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஈடுபட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்ரீலங்கா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப் படாததால்...

நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் சபையின் நட வடிக்கைகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருப்பதை வண் மையாக கண்டிக்கின்றேன் என நாவிதன்வெளி பிரதேச சபையின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இந்திய பெண் துணைத் தூதர் மீண்டும் கைது செய்யப்படுவதை முறியடித்தது இந்தியா!

அமெரிக்க இந்திய உறவில் மோதலை ஏற்படுத்திய இந்திய பெண் துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை மீண்டும் கைது செய்ய அமெரிக்காவின் நடவடிக்கையை இந்திய அரசு முறியடித்துள்ளது. தேவயானி கோபர்கடவை மீண்டும் கைது செய்ய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மட்டக்களப்பு மாநர ஆணையாளரின் காணி அபகரிப்பு அடாவடித்தனமும் கையாலாக...

அடிமை விலங்கை உடைத்தெறிவோம் எனப் போராடப் புறப்பட்ட தமிழினம் இன்று அதிகார வர்க்கத்திடம் கை கட்டி, வாய்மூடி நிர்கதியாகி நிற்கவேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது. அதிகாரமமதை கொண்டோரால் மக்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம்!

தனது தந்தையை கொலை முயன்ற நபரை நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு கொன்ற 13 வயது சிறுவனுக்கு 50 ஆண்டு கால சிறைத்தண்டனையை பாகிஸ்தான் விதித்து ள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பயங்கரவாதத்தை எப்படி ஒழித்தீர்கள். எங்களுக்கும் சொல்லித்தாங்கோ! இலங்கையின்...

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட, இலங்கை யின் உதவியை பாகிஸ்தான் பிரதமர் நாடியுள்ளார். 6 வது ஆசிய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியை சந்தித்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கை இராணுவத்தினர் விவகாரத்தை இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டாம் -...

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடர்பில் இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாமென இந்திய பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்ற செயலகத்திற்கு கோரிக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டத்தை திட்டமிட்டு தமிழரசுக்கட்சியா...

வல்வெட்டித்துறை நகரசபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று தவிசாளர் ந.அனந்தராஜ் (ஈபிஆர்எல்எப்) தலைமையில் கூடிய பொழுது மிக அமைதியான முறையில் எல்லா உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புகைப்படம் எடுக்த ஊடகவியலாளர்களை; மிரட்டிய ரவிந்து குணவர்தன !!

பம்பலப்பிட்டியை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன ஊடகவிய லாளர்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இரண்டு இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் இலங்கை விஜயம்!

இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த "விஸ் வாஸ்ட்"மற்றும் "ராஜ்கமல்"ஆகிய இரண்டு கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் நல்லெண்ண...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரத்தப் பரிசோதனைக்கு வந்த பெண்ணின் தங்கநகைகள்...

தீவுப்பகுதியிலிருந்து இரத்தப் பரிசோதனைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொ ருவரின் 6 பவுண் தங்கநகைகளை வைத்தியசாலை ஊழியர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவரால் அப...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!

ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கிய சம்பவமொன்று தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இன்று(19.12.2013) வியாழக்கிழமை காலை நடைபெற்று ள்ளது. ஒரே கூட்டில் இருந்த இரண்டு அனகொண்டா களுக்கு இடையில் இடம்பெற்ற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில் (படங்கள்) - யு,எம் இஸ்ஹாக்

கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட செயல்லமர்வு கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது ."நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞ்ர்களின் கையில்"என்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

6 வருடங்களின் பின் கைதான போலி ஆசிரியர்!

போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து நுகேகொட சென் ஜோசப் வித்தியாலயத்தில் 6 வருடங்களாக ஆசிரியர் தொழில் புரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ஒருவர் ஆசிரியராக இணைத்துக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனைவியை மிரட்டும் அமைச்சரின் மகன் !!

அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் மகன் சமிந்த லக்மால் பிரேமஜயந்த தனது விவகாரத்து வழக்கில் தனக்கு சாதக மான தீர்ப்பை பெறுவதற்காக அமைச்சரின் அரசியல் பல த்தை பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது. சமிந்த லக்மால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தாய்க்கும் மகளுக்கும் அசிட் வீச்சு !!

வீதியில் சென்றுகொண்டிருந்த தாய்க்கும் அவருடைய மகளு க்கும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அசிட் வீசிய சம் பவமொன்று கராப்பிட்டிய கானங்கே கடை வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பகடி வதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடூழிய சிறை!

பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பகடிவதைக்கு உட்படு த்தியமை, மற்றும் பாலியல் இம்சைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த மூன்று மாணவர்களுக்கு கண்டி மேல் நீதிமன்றம் 5 முதல் 6 வருடங்களுக்கான கடூழிய சிறைத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெள்ளை கடலாமையைக் கண்டுபிடிக்க சர்வதேச பொலிஸாரின் உதவி!!

கொஸ்கொட பிரதேசத்திலிருந்து காணாமல் போன வெள்ளை நிற கடலாமையை தேடுவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.ஊடகவியலாளர் மாநாட்டில் வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சா கலந்து...

View Article
Browsing all 7879 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>