Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7879 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தெஹிவளை மஸ்ஜிதை மூடுக! - பொலிஸார்

தெஹிவளை கடவத்தை வீதியில் கடந்த மூன்று வருடங் களாக அதிகாரபூர்வமாக இயங்கி வரும் தாருல் ஷாபியா மஸ்ஜித்தை தெஹிவளை பொலிஸார் உத்தரவிட்டுள் ளனர். மஸ்ஜிதாகவும், மதரஸாவாகவும் இயங்கி வரும் மஸ்ஜித் முஸ்லிம் சமய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடைத்தெறிந்த இந்திய அதிகாரிகள்! 19ஆம் திக்திகுள்...

முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் அரசு தலையிட தடை விதிக்க கோரி பழ.நெடுமாறன் தொடர்ந்த வழக்கில், வரும் 19ஆம் திக்திகுள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் இலங்கையில் என்ன நடந்தது! எட்டு வீடியோ...

அடுத்த வருடம் மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்விற்கு முன் இலங்கையின் உண்மைநிலை பற்றிய எட்டு வீடியோ காணொளிகளை ஐக் கிய நாடுகள் மனித உரிமைகள ஆணைக்குழுவிற்கு அனுப் பவுள்ளோம் என...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆண் அழகன் போட்டியில் மிஸ்டர் ஸ்ரீலங்கனாக புஸ்பராஜா தெரிவானார்!

66 ஆவது தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் கத்டான பெலமேன் விழையாட்டு கழகத்தைச் சேர்ந்த அன்டன் புஸ்பராஜா சகல துறைகளிலும் வெற்றி பெற்று மிஸ்டர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மகிந்தவின் புதல்வர்கள் மூவர் மீதும் எவரும் எந்தவிதமான குற்றங்களையும் சுமத்த...

நாட்டிலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் களின் பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதமும், சில பிரதேச சபை உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறை யையும் பார்த்தால் வெட்க கேடாக உள்ள அதேவேளை, ஜனாதிபதி மகிந்தவின...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆடைகள் களையப்பட்டு சோதனையிடப்பட்ட இந்திய துணை தூதர் போதை குற்றவாளிகளுடன்...

இந்தியா பதிலடி கொடுத்தது!இந்திய பெண் தூதர் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டதோடு, ஆடை களையப்பட்டு சோதனையிடப்பட்டு அவமதிக்கப்பட்டதற்கு பதிலடியாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டைகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜான் எலியாசனைக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு...

ஐக்கிய நாடுகள் பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலியாசனை, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ நியூயோர்க்கில் நேற்று சந்திப்பென்று இடம்பெற்றுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.குறித்த சந்திப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹெல உறுமயவை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் -...

ஜாதிக ஹெல உறுமய ஒரு பைத்தியக்கார கும்பம் எனவும், இந்த பைத்தியக்கார கும்பலை உடனடியாக அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனவும், பிரதமர் டி.எம். ஐயரட்னவை பதவியிலிருந்து விலக்க வேண்டும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சுகாதார சேவையில் பணியாற்ற 10,400 பேருக்கு புதிய நியமனங்கள்!

சுகாதார சேவைக்கு சுமார் 10400 பேருக்கு புதிய நியமனங் கள் வழங்கும் நிகழ்வு இன்று (17.12.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இன்றைய இந் நிகழ்வில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் அரசியல் நலன் சார்ந்தவை: கிளி.இராணுவ கட்டளை தளபதி!

இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை மத்திய அரசா ங்கம் அதுவும் ஜனாதிபதியே இராணுவத்துக்கு தளபதியாக இருக்கிறார் எனவே கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று இராணுவம் மாகாணசபைக்கு கட்டுப்பட வேண்டியது அவ சியமில்லை என...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இராவணன் தமிழனா அல்லது சிங்களவனா? இலங்கை ஒரு இந்து நாடா அல்லது பௌத்த நாடா?...

இராவணன் தமிழனா அல்லது சிங்களவனா? இலங்கை ஒரு இந்து நாடா அல்லது பௌத்த நாடா? ஏன அமைச்சர் மேர் வினுக்கும் த.தே.கூ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்மிடையில் இன்று சபையில் வாக்குவாதம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

துண்டான கையை, காலில் ஒட்டவைத்து வளர்த்து பின்னர் அதை மீண்டும் கையில் பொருத்தி...

மருத்துவ துறையானது நாளுக்கு நாள் தற்போது பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்த வகையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி வைத்தியர்கள் சாதனை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான்கு இளைஞர்களுடன் தொடர்பான பெண் தனது கணவன் ஒருவரை கொலை செய்து மலசலகூட...

வவுனியா மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் நேற்று (17.12) செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அச்சடல எச்சங்கள் மனைவியால் கொலை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இந்திய வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களை பிரசவித்த பெண்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒரே பிரசவ த்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவ ட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உலகின் இளவயது பட்டதாரியான தமிழ்ச் சிறுமி !!

ஒன்பது வயதில் இணையத்தளத்தை வடிவமைத்த உலகில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை இரண்டாக பிரித்து சாதனை !!

தான்சானியா நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 மாதங் களுக்கு முன் இடுப்புக்கு கீழே ஒட்டியபடி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த அதிசய குழந்தைகளை தனியே பிரித்தெடுக்க கடந்த ஜூன் மாதம் இந்த இரட்டை குழந்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழ் பொலிஸ் சிப்பாய்கள் 240 பேர் பொலிஸ் சேவையில் நேந்று...

பயிற்சி வழங்கப்பட்ட ஆயுதம் ஏந்திய தமிழ் பொலிஸ் சிப்பாய்கள் 240 பேர் நேற்று பொலிஸ் சேவையில் இணை த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுடன் மொத்தமாக 473 ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் தமது முதற்கட்ட பயிற்சிகளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜோசப்பு ஆண்டகையின் யோசனைகளை செயற்படுத்த...

ஜனநாயக நாடு என்ற வகையில் மத அமைப்புக்களோ அல்லது தனி நபரோ தமது யோசனைகளை முன்வைக் கலாம். ஆனால் அவர்களின் யோசனைகளுக்காக நாட்டின் அரசியலமைப்பினை மீறி செயற்பட முடியாது மக்களால் ஆட்சி செய்ய அங்கீகாரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குற்றத்தை தாங்கள் வைத்துக்கொண்டு இலங்கை மீது கருத்துதெரிவிப்பது...

இலங்கையின் மத சுதந்திரம் தொடர்பில் கருத்து தெரிவி க்கும் ஒரு சில மேற்கு நாடுகள் தங்களது நாடுகளின் மத சுதந்திரம் தொடர்பில் அறியாமல் இருப்பது நகைப்புக்கிட மானது எனவும், இலங்கைக்கு எதிராக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கட்டாய கருத்தடையை மூடிமறைக்க சதி! சித்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில், மாலையாள்புரம், மருதங்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை இடம்பெற்றதாக செய்திகள் வெளியா கியிருந்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி...

View Article
Browsing all 7879 articles
Browse latest View live


Latest Images