தற்காலிகமாக சேவையாற்றிய 47 ஊழியர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்களை...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நீண்ட காலமாக தற்காலிகமாக சேவையாற்றிவரும் 47 ஊழியர் களுக்கான நிரந்தர நியமன கடிதங்களை அமைச்சர் விமல் வீரவன்ச வழங்கினார் அத்துடன் 340 பேருக்கு ஒப்பந்த...
View Articleகடல் எல்லை தாண்டும் படகுகளின் அனுமுதிப்பத்திரங்கள் இரத்து! 15 இலட்சம் ரூபா...
இலங்கையின் கடல் எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் அனுமதிப்பத்திரங்களை ரத்து செய் யும் திட்டம் ஜனவரி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தின்...
View Articleபணத்தால் ஏழை! மனிதாபிமானத்தால் கோடிஸ்வரன் - படல்கும்புறவில் சம்பவம்!
தான் வாழ உறைவிடம் இல்லாத ஒரு மனிதன், தான் வசிக்கும் வீதிக்காக பாதையொன்றை நிர்மாணித்த அபூர்வ நிகழ்வொன்று பதிவாகியுள்ளது. படல்கும்புற பிரதேச செய லக பிரிவில் உள்ள நெனியெல்ல ஹெலகெதரகம பிர தேசம், இயற்கை...
View Articleபாலியல் இலஞ்சம்! பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!
பாலியல் இலஞ்சம் பெறமுயன்ற மகவ குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று முற்பகல் குருநாகல் பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது...
View Articleஎதிர்வரும் ஜனவரியிலிருந்து யாழ் பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் வாக்குமூலங்களை...
எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து யாழில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் வாக்குமூலங்களை வழங்க முடியும் பொலிஸ் நிலையங்களில் வாக்குமூலங் களை தமிழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்...
View Articleசிவாஜிலிங்கம் கப்பம் வாங்குவதாக வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் பொலிஸில்...
வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப் பினால் நிர்வகிக்கப்படுகின்றது. இச்சபையின் தலைவராக முன்னாள் பாடசாலை அதிபரான ஆனந்தராசா உள்ள துடன் சபையின் 2014ம் ஆண்டுக்கான முதலாவது வரவுசெலவுத்திட்டம்...
View Articleஹிரும்புர ஸுலைமானியாவில் சாதனையாளர் விழா நாளை!
காலி “ஹெட்ஸ்” அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டு ள்ள “2013 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விழா” நாளை (28) காலை 8 மணி முதல் காலி – ஹிரும்புர ஸுலைமா னியா நவோதய பாடசாலையில் நடைபெறவுள்ளது.“ஹெட்ஸ்” அமைப்பின்...
View Article2016 ஆம் ஆண்டு தாம் விரும்பிய நகர்ப்புற பாடசாலையில் அனுமதி பெறலாம்! -...
2016 ஆம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாணவர்களின் செயற்றிறன் மதிப் பிடும் பரீட்சையில் சித்தியடைவோரில் எவரேனும் ஒருவ ருக்கு நகர்ப்புற பிரபல பாடசாலையில் அனுமதி வேண்டு...
View Articleசவால்களை சமாளிப்பது கைவந்த கலை! எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு...
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அம ர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளி...
View Article"ஆடு நனையுதென்று ஓநாய் அழுதகதை" - தமிழர் வாக்குகளை இலக்கு வைத்து...
இலங்கை தமிழர்சார் அரசியலில் பலவித பரபரப்புகளின் மத்தியில் ஒருவாறாக பொதுநலவாய நாடுகளின் 22வது மாநாடு இலங்கையில் நடந்து முடிந்துள்ளது. இந்தியா, கனடா மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளின் பிரதம ர்கள்...
View Article12வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர் ஐந்து வருடங்களின் பின் கைது!
கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் பாலட்டுவ ஆந்துவ பகுதி யில் வீட்டில் தனிமையாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு தலைமறைவாகி யிருந்த 63 வயதுடைய முதியவரை மாத்தறை பொலிஸார் கைது...
View Articleஇலங்கை மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொள்ள வேண்டுமாம்: ஜீ.எல்.பீரிஸ்!
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களு டனும் நாட்டு மக்களின் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரு வதாகவும் எனவே சர்வதேச சமூகம் இலங்கை மீது நம் பிக்கை கொள்ள...
View Article2ஆவது முறையாகவும் காரைதீவு பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், மேலதிக மூன்று வாக்குகளால் இரண்டா வது முறையாகவும் தோற்கடிக்ப்பட்டுள்ளது.இப்பிரதேச...
View Articleரஷ்ய பெண்ணுக்கு ஆசை காட்டி மோசம் செய்த நபருக்கு 14 வருட சிறை!
2011ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த ரஷ்ய பெண் பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி 35600 அமெரிக்க டொலர் பணமோசடியில் ஈடுபட்ட அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த லக்மால் அபேகுணவர்தன என்பவருக்கு 14 வருட சிறைத்தண்டனை...
View Articleயாழ். வீதியில் யானையில் வலம் வந்த ஐயப்பன்!(படங்கள் இணைப்பு)
யாழ்.கோண்டாவில் சபரி மலை ஐயப்ப தேவஸ்தான மகரஜோதி மண்டல பூர்த்தி பெருவிழாவை முன்னிட்டு ஐயப்பன் யாழ். வீதிகளை வலம் வரும் நிகழ்வு நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மணி மண்டபத்தில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான...
View Articleமுஸ்லிம்களின் கழிவுகள் தமிழர் குடிமனைகளுள்ளே! அகற்றுவீரென மக்கள் ஆர்ப்பாட்டம்.
கல்முனை இஸ்லாமாபாத்சுனாமி வீட்டுத்திட்டத்தின் மல சலகூடக்கழிவு குழி கல்முனை தமிழ் பிரிவில் அமைக் கப்பட்டுள்ளது. இக்குழி அமைக்கப்பட்டு நீண்ட நாட்களா கியும் அக்கழிவுகள் அகற்றப் படாதுள்ளதை கண்டித்து...
View Articleசுற்றுலாவிற்காக இஸ்லாமிய கலாசாரங்களை விட்டுக் கொடுத்த பல்கலை மாணவிகள்!
கல்வி சுற்றுலா சென்ற யாழ் பல்கலைக்கழக நான்காம் வருட சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்களில் முஸ்லீம் மாணவிகள் வரலாற்று முக்கியத்துவ இடங் களை பார்க்க அனுமதிக்கப்படாத காரணத்தால் வெளியில் காத்திருந்த...
View Articleஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடமேறி மீண்டும் புலமைப் பரிசில் பரீட்சை நடாத்தும்...!
அடுத்து ஆட்சிபீடமேறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மீண்டும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை செயற்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு அரசாங்கம்...
View Articleமுன்னணியின் மேல்மாகாண முதலமைச்சர் வேட்பாளர் முரளி...?
நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாள ராக முன்னாள் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத் தையா முரளீதரனை நிறுத்துவதற்கு ஆவன செய்யப்பட்டு வருவதாக...
View Articleதமிழ் இணையங்களால் கொல்லப்பட்ட யாழ் யுவதி.
அதிர்ச்சியான செய்திகளை வெளியிட்டு வாசகர்களை கவரும் மலிந்த வழிமுறையினை தமிழ் இணைய ங்கள் பன்னெடுங்காலங்களாக கடைப்பிடித்து வருகின் றன. புலிகள் ஊசலாடியபோது புலிகளின் அராஜகங் களை நியாயப்படுத்தி வந்த இணையத்...
View Article