வாலிபரை விழுங்கிய ராட்சத அலை!! (வீடியோ)
ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது. வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன் பிடிக்கும் கப்பலை புகை ப்படம்...
View Articleபிரித்தானிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!! இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்கள்...
சட்டவிரோதமாக இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பும் முகவர்களாக செயற்பட்ட ஜந்து போருக்கு சிறை த்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இலங்கையர் களும் ஒரு பிரித்தானிய பிரஜைக்குமே இவ்வாறு சிறைத் தண்டனை...
View Articleஉகண்டா பிரதி பாதுகாப்புச் செயலாளர் குழு யாழ்.விஜயம்!
உகண்டா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிடதும் நட்புறவினை ஏற்படுத்தும் முகமாக இலங்கை வந்த உகண்டாவின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி உட்பட்ட 6 பேர் அடங்கிய குழுவென்று இன்று (30.01.2014)காலை 8.10...
View Articleவடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வில் கலந்து கொண்டார் பிரதம நீதியரசர் மொஹான்...
வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில் இன்று (30.01.2014) காலை ஆரம்பித்துள்ளதுடன் இந்தச் செயலமர்வில் 'சட்டமும் வழக்கு நடைமுறைகளும்'என்ற தலைப்பில் பிரதம நீதியரசர் மொஹான்...
View Articleவிபச்சார விடுதி முற்றுகை மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது!
குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கம்பஹா பொலிஸ் பிரிவில் கண்டி வீதி பெலும்மஹர பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதில் விபச்சார விடுதியை இயக்கிச்...
View Articleகூட்டமைப்பின் கதையைக் கேட்டு வவுனியா அரச அதிபருக்கு டிமிக்கி கொடுத்தவர் வசமாக...
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு தொகுதி வீட்டுத் திட்டம் வவுனியாவுக்கும்...
View Articleபயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களின் பிரித்தானிய குடியுரிமை பறிபோகும் நிலை!
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பிரித்தானிய குடியுரிமையை பறிப்பதற்கான திரு த்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் அந்நாட்டு உள் துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார்.பயங்கரவாத...
View Articleராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே - இந்திய...
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கொலைக் குற்றவாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரி வித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ்...
View Articleகுருணாகலை பெரியாஸ்பத்திரி பெண் வைத்தியர் மேல்மாடியிலிருந்து விழுந்துவிட்டார்...
குருணாகலை பெரியாஸ்பத்திரி பெண் வைத்தியர் ஒருவர் விடுதியின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்திருப்பவர்...
View Articleபிரபாகரனின் மயிர் பொன்சேக்காவின் கரங்களில்...! எப்படித்தான் அவர் கழற்றினாரோ?...
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா பிரபாகரனின் மயிரைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.வெலிகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர்...
View Articleமர்வினுக்கு எதிராக தான் பாதுகாப்பளிப்பதாக கூறுகிறார் பசில் ராஜபக்ஷ!
களனித் தொகுதியின் ஸ்ரீசுகவின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் மர்வின் சில்வாவுக்கு எதிராக களனி பிரேதேச சபை உறுப்பினர்கள் 12 பேருக்கும் பாதுகாப்பைத் தான் வழங்குவதாக பொருளாதார...
View Articleநிந்தவூர் பிரதேச சபையின் கவனத்திற்கு...!
நாம் இவ்வுலகில் நிரந்தரமில்லா வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயிக்கபட்ட ஒரு விதியாகும் அந்தவகையில் நாம் மரணித்தபின்பு நம்மை அடக்கம் செய்வதற்கு ஒவ்வொருவருக்கும்...
View Articleபிள்ளைகளே, நான் மன்னன் அல்லன்.. தற்காலிக பாதுகாவலனே! - ஜனாதிபதி மகிந்த
தான் ஒரு மன்னன் அல்லன் எனவும், இந்நாட்டின் பாதுகாவலன் மட்டுமே எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.மாகந்துரை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று...
View Articleகைக்குண்டுடன் தேரர் கைது!
கைக்குண்டுடன் தேரர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஊரகஸ்மங்சந்திப் பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றின் தேரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது வயது 30 என பொலிஸார்...
View Articleஆவா குழு எண்மருக்கு பிணை மூவருக்கு விளக்கமறியல்!
யாழில் நடைபெற்ற பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவை சார்ந்த எட்டு பேருக்கு இன்றைய தினம் பிணை வழங்கபட்டதுடன் மூவரை தொடர்ந்து எதிர்வரும்...
View Articleமத்திய வங்கி குண்டுத்தாக்குதலின் 18 ஆண்டு நினைவுதினம்!
மத்திய வங்கியில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 18ஆவது நினைவுதினம் இன்று(31.01.2013) அனுஷ்டிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும்...
View Articleசகல அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிப்பு!
இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு...
View Articleகொழும்பு கைரியா பாடசாலைக்கு 100 மில்லியன் அன்பளிப்புச் செய்தார் றிபாய் ஹாஜி!
கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக்கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (புதன்கிழமை 29) கல்லூரி அதிபர்...
View Articleகுழந்தை பேறு பெற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை!
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேனும் தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள் குறிப்பாக எண்ணற்ற...
View Articleஇந்திய விமான போக்குவரத்து சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா அறிக்கை
அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய விமான நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...
View Article