Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐதேக உறுப்பினர்களின் பரிதாபநிலை!

ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ துறைமுகத்திலுள்ள குறைகளை ஆய்வதற்காகச் சென்ற, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அங்கிருந்த சிலர் நையப்புடைத்துள்ளனர்.கைகளினாலும், கால்களினாலும், முட்டைகளினாலும் அங்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

2013 இல் இலங்கை விமானச் சேவைக்கு 2860 கோடி ரூபா நட்டமாம்....!

இலங்கை விமானச் சேவைக்கு 2013 ஆம் ஆண்டில் 2860 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தனது 2013 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு 2700 கோடி ரூபா நட்டத்தை அடைந்தது இலங்கை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

UNP உறுப்பினர் சேனக்க தமயந்த யுவதியின் மார்பகத்தால் தூக்கி சரமாரியாகத்...

மெரட்டுமுல்லவில் சம்பவம்!ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர் சேனக்க தமயந்த மற்றும் அக்கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவரும், யுவதியொருவரின் மார்பகத்தால் தூக்கி, சுவரில் சாய்த்துத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 4து இடம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் தண்டனை விதிக்கப்படாத நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா நான்காவது இடத்தை வகிப்பதாக, சிபிஜே என்று அழைக்கப்படும் நியுயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வேண்டும்! ஞானசாரர் பாதுகாப்பு அமைச்சுக்கு...

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி மற்றும் தோட்டக்களை வழங்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.தனது உயிர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒரு மாணவனுக்காக 30 இலட்சம் செலவு செய்யும் ஒரே நாடு இலங்கை! - பேராசியர் சாந்த...

பாடசாலை மாணவரொருவருக்கு பல்கலைக்கழகக் கல்வி முடியும்வரை அரசாங்கம் 30 இலட்சம் ரூபாவைச் செலவு செய்யவேண்டியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்த ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.“மகபொல”...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அருகில் எங்கே மருந்தகம் உள்ளது? கைத்தொலைபேசியில் வழி!

சுகாதாரத் திணைக்களம், நோயாளர்களுக்குத் தேவயான மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மருந்தகங்கள் பற்றிய விபரங்களை கையடக்கத் தொலைபேசியினூடாகப் பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்துள்ளது.அதன் முதல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எரிக் சொல்ஹைம் மீண்டும் இலங்கையில்...!

அமெரிக்காவினால், இலங்கையின் வடக்கில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் காலத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதனால், முன்னாள் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹைமிடம் உதவி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கை தலைமை தாங்கும் பொதுநலவாய அமைப்பிற்கு நாங்கள் பணம் தரமாட்டோம்! கனடா.

கனடிய தமிழரின் வாக்குகளை அபகரிக்க கனடா மேற்கொள்ளும் இந்த நாடகம் எங்களுக்கு புது விடயமல்ல என்கின்றது இலங்கை. பொதுநலவாய அமைப்பிற்கு கனடா நிதி உதவியை நிறுத்தியமை தொடர்பில், அவ்வமைப்பின் பொது செயலாளர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எல்ரிரிஈ அமைப்பிற்கு புத்துயிரளிக்க முயற்சிப்போரை கைது செய்வதற்கு, சர்வதேச...

உள்நாட்டிலும் இதுபோன்ற நபர்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமாம்! எல்ரிரிஈ அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் வகையில் செயற்பட்டு வந்த கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் அண்மையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமலிடம் கரு முறைப்பாடு!

மத்தல, மகிந்த ராஜபக்ஷ விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றைப் பார்வையிடச் சென்ற, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் சமல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யாழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் தமிழ் சீஎன்என் நிறுவுனர் முன்னணியில்....

வடகிழக்கு தமிழ் இளைஞர்களை முப்படைகளிலும் இணைத்துக்கொள்ளும் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்திட்டங்களின் ஒரு பகுதி நேற்று முன்தினம் யாழ் நெல்லயடி பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆட்சேர்ப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முதலையுடன் போராடி சகோதரியை மீட்ட இரு வீரச்சகோதரிகள்! சம்மாந்துறையில் சம்பவம்!

காயமடைந்த சிறுமி கண்டி அதி தீவிர சிகிச்சை பிரிவில். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெயனாகாடு பிரதேசத்தில் குளிக்க சென்ற மாணவியை முதலை கடித்து படுகாயப்படுத்தியுள்ளதுடன் முதலை பிடியில் இருந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நகரசபையின் கொடுப்பனவுகளுக்கு அங்கீகாரம் வழங்க ஈபிடிபியுடன் இணைந்து...

வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ளது. அதன் தலைவராக ஆனந்தராசா அவர்கள் உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள சகல சபைகளுமே கூட்டமைப்பின் உட்கட்சி மோதல்களால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டன் அச்சுறுத்தல்களை அதிகரிக்கையில் CIA இயக்குனர்...

பெப்ருவரி மாதம் மேற்கு ஆதரவுடைய கியேவ் ஆட்சி சதியின் பிரதிபலிப்பாக கிழக்கு உக்ரேனில் பரவும் எதிர்ப்புக்கள் மற்றும் கட்டிட ஆக்கிரமிப்புக்களை பயன்படுத்தி ஒபாமா நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிரான அதன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கையில் யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு இந்திய...

டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்க தலைவர், இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்செயல்கள் தொடர்பாக, புலனாய்வுத்துறை ஊடாக விசேட விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டுமென மனு ஒன்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பயங்கரவாதம் ஜனநாயக வடிவில் தோற்றம் எடுக்கின்றது. 14 வது ஆசிய பாதுகாப்பு...

எல்ரிரிஈ சர்வதேச வலையமைப்பு, ஜனநாயக வடிவில் தோன்றுகின்றது. இதனால் சில நாடுகள், இவர்கள் தொடர்பாக கண்மூடித்தனமாக செயற்படுவதாக, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெறும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சர்வதேச ரீதியாக தேடப்படும் 96 இலங்கையர்கள்!

96 இலங்கையர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் பொலிஸார் ஊடாக சிகப்பு பிடிவிராந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.இவர்களில் 40 பேர் விடுதலைப் புலிகளுடன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சவுதியில் பெண்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை

சவுதி அரபியாவில் அரசாட்சிக்கு எதிராக பெண்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை மேற்கொண்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. சவுதி அரேபியாவை அல் சவ்த் குடும்பம் ஆட்சி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், எல்ரிரிஈ செயற்பாடுகளுக்கு நிதி...

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் எல்ரிரிஈ செயற்பாடுகளுக்கு நிதி உதவியளிப்பதாக சாடியுள்ள அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத்தூதர் சமரசிங்க இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவாhத்தை நடாத்தி, தேவையான...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live