நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை !!
காய்ச்சல், இருமல், தடிமண் அறிகுறிகளுடன், நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதாரஅமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக சிறு பிள்ளை களிடையே பரவலாக இந்த நோய்த் தன்மை பரவு...
View Articleயுவராஜ் சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய் !!
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை அடுத்து அவரது தந்தை யோகராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிகள் முடிந்த உடன் கிரிக்கெட் வீரர்...
View Articleஇலங்கை ஜனாதிபதி இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த முனைகின்றார் By S. Jayanth
இந்தியாவின் தேசிய தேர்தலில் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) வெற்றி பெற்றதற்குப் பின்னர், இந்தியாவுடனான உறவுகளை தாம் மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷ...
View Articleதுரையப்பா நவரத்தினராஜாவின் வெற்றிடத்திற்கு இனியபாரதி!
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் சார்பில் போட்டியிட்ட இனியபாரதி என்றழைக் கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல்...
View Articleவிடைபெறுகின்றார் நவநீதம் பிள்ளை! புதிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் முன்மொழிந்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்...
View Articleஎல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தினர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு!
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தினர்கள் 40 பேருக்கு சிங்கப்பூர் கட்டுமான நிறுவனம் ஒன்று வேலை வழங்கவிருப்பதாக மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்...
View Articleஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கை அகதி தற்கொலை!...
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் அவுஸ் திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின்...
View Articleஇலங்கையுடன் எந்தவிதமான இரகசியமான ஒப்பந்தமும் இல்லை!
இலங்கையுடன் மேலதிக ஒப்பந்தமோ அல்லது ரகசியமான ஒப்பந்தமோ செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெரி ரயிஸ் தெரிவித் துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் லஷ்மன் கிரியெல்ல...
View Articleஇலங்கைக்கு எதிராக, பிள்ளையின் விசாரணைக்குழுவிலிருந்து புலிகளுடன்...
கௌசல்யனின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டிருந்த கோபி அனான் விசாரணைக்குழுவிற்கு தலமைஇலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும் 10ஆம் தேதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு...
View Articleகவுரவக் கொலைகள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானதாம் - பி.யு.சி
கவுரவக் கொலைகள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது என்று பாகிஸ்தானின் இஸ்லாமிய மதகுரு மார்கள் அமைப்பான பாகிஸ்தான் உலேமா சபை (பி.யு.சி) அறிவித்துள்ளது. மேலும் அதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது....
View Articleஅரை மணித்தியாலயத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் உபகரணம் மொரட்டுவ...
தேர்தல்களின் போது வாக்குகளை எண்ணி, அரை மணித்தியாலம் செல்வதற்கு முன்னர் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடிய இயந்திரமொன்றை மொரட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளபோதும்,...
View Articleதிகம்பரம் ஆளும்கட்சியை விட்டு எதிர்க்கட்சியில் இணைந்தாரா?
பாராளுமன்ற உறுப்பினர் பீ. திகம்பரம் ஆளும் கட்சியை விட்டு எதிர்க்கட்சியில் இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை சென்ற வாரம்...
View Articleநான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் - தயாசிரி
தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.எதுஎவ்வாறாயினும், இந்த மாகாண சபையில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஜனாதிபதி தனக்கு...
View Articleரமழான் நோன்புக்காக சவூதியிலிருந்து அனுப்பப்பட்ட பேரீச்சம் பழங்கள் எங்கே? -...
முஸ்லிம்களுக்காக ரமழான் நோன்பை முன்னிட்டு சவூதி அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 200 தொன் பேரீச்சம் பழங்கள் பிரதி அமைச்சர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக...
View Articleஉங்களுக்கு யாரேனும் உதவிசெய்தால் “தேங்க்யூ” சொல்ல வேண்டாம்! - துமிந்த
யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவி செய்தால் அவருக்கு Thank-you சொல்ல வேண்டாம் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிடுகிறார்.“நாங்கள் யாரிடமேனும் ஏதேனும் உதவி பெற்றுக் கொண்டால் Thank-you என்று சொல்லவும்...
View Articleகிழக்கு மாகாண முதலமைச்சர் சுழற்சியில் இழுபறி. அமீர் அலி , நஜீப் போட்டி...
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படும் என்ற வாய்மூல உறுதிமொழியின் அடிப்படையிலேயே இன்றைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பதவியேற்றிருந்தார். காலக்கெடு முடியும் தறுவாயில் எவ்விதமான...
View Articleநியூசிலாந்து எதிர்கட்சிகள் ஆசிய புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெளிநாட்டவர்...
கடந்த மாதத்தில் நியூசிலாந்தின் பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சி, பசுமை கட்சி, மாவோரி தேசியவாத மனா கட்சி (Mana Party) மற்றும் வலதுசாரி NZ First கட்சி ஆகியவை, குறிப்பாக சீனா மற்றும் ஏனைய ஆசிய...
View Articleவிமலார் அரசாங்கத்தை விட்டுச் செல்வாரா? கயான் இப்படிச் சொல்கிறார்!
அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், மீண்டும் இரண்டு மூன்று வருடங்களில் மீண்டும் அரசாங்கத்துடன் சேர்ந்துகொள்வார் என கலைஞர் கயான் விக்கிரமதிலக்க சிங்கள வாரப் பத்திரிகையொன்றுக்கு...
View Articleஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பூரண பிரச்சார நடவடிக்கைகளை அடுத்த மாதம் ஜூலை இறுதியில் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக உள்ளிடத்துச் செய்திகள்...
View Articleஹட்டன் நுவரெலியா வீதியில் வேன் விபத்து!
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இன்று (08) பிற்பகல் வேன் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குளத்தில்...
View Article