![](http://1.bp.blogspot.com/-opazeB8bHbw/Uw7w5lLCwHI/AAAAAAAAW6A/GkRQRIcBS-8/s320/jeyalalith.jpg)
அதனாலே பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கச்சதீவு தொடர்பில் எதுவித முடிவும் எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசாங்கமே அது தொடர்பில் தீர்மானிக்கும். கச்சதீவு எமக்கு உரிய இடமாகும்.
முன்பு பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக குரல்கொடுத்த அவர் இன்று புலிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறார். ரஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை விடுதலை செய்ய ஜெயலலிதா முயற்சிக்கிறார். ஆனால் அதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது என்றார்.