முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சியிலிருந்து உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளனர்.
கட்சியின் உதவிச் செயலாளர் மாலா விஜேதிலக்க, உப தலைவர் மேஜர் விமல் ரத்நாயக்க, மிகிந்தலை ரஜமகா விகாராதிபதி வலவாஹெங்குனுவே தம்மரதன தேரர் ஆகியோரே இவ்வாறு விலகிச் சென்றுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
(கேஎப்)