![](http://4.bp.blogspot.com/-bBzBE-1TppM/U0aVuv3xwBI/AAAAAAAAXR8/CWSRzn13vvA/s320/thief.jpg)
அதன் பின்னர் அவர்கள் வீட்டில் இருந்தசுமார் 6 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றதாகவும் வந்தவர்கள் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்திருந்தாகவும் வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.