$ 0 0 நாமல் ராஜபக்ஷ தனது 28 வது பிறந்தநாளை பெற்றோர்களான, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதல் பெண் சிரந்தி ராஜபக்ஷவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இவ் வைபவத்தில் நாமல் ராஜபக்ஷவின் நண்பர்கள் மற்றும் சக கூட குடும்ப உறுப்பி னர்களும்; கலந்து கொண்டிருந்தனர்.