![](http://4.bp.blogspot.com/-IK_16LrlcFU/U0eEhPnv3VI/AAAAAAAAA_k/J-clsKMMT3g/s320/dhosai++1.jpg)
போட்டியில் பங்குபற்றிவர்களில் ஷாஜஹான் உட்பட 5 பேர் மாத்திரமே விரைவாக உண்ணுவதில் போட்டியாக இருந்துள்ளனர். ஏனையோர் தோசையை ஆறுதலாக உண்டு மகிழந்தனர். தோசை பிளாஷாவில் நடைபெற்ற இப்போட்டியை சுப்பர் எப்.எம். என்ற மலையாள வானொலி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. போட்டியின் நடுவே நீர் அருந்த அனுமதிக்கப்பட்டமையினால் யாருக்கும் அசம்பாவிதம் எதுவும் இடம்பெறவில்லை என வானொலியின் அறிவிப்பாளர் கூறினார்.
போட்டியில் வெற்றிபெற்றமை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷாஜஹான் கூறுகையில், தோசையை சிறு துண்டுகளாக்கி சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்ந்து ஏனையோர் உண்டு முடிப்பதற்கு முன்னார் நான் முடித்துவிட்டேன்'எனத் தெரிவித்துள்ளார்.
![](http://1.bp.blogspot.com/-4Cu4KII0wLo/U0eE4AVYkiI/AAAAAAAAA_s/edAPae4cQf8/s320/dhosai+2.jpg)
![](http://4.bp.blogspot.com/-JsZ9ipaK5wU/U0eE5VWELCI/AAAAAAAAA_0/ED22pTpbC7I/s320/dhosai++1.jpg)
![](http://1.bp.blogspot.com/-zpcQXWhTXhY/U0eE6MZMy2I/AAAAAAAAA_8/v_DX2d-q0RA/s320/dhosai+3.jpg)