![](http://3.bp.blogspot.com/-bb73YWSOYSA/U4mOBj9bgVI/AAAAAAAAYB0/zVvyrcXHLDc/s320/suruthi+2.jpg)
சென்னை அணி ஆடும் ஆட்டங்களின்போதுபார்வையாளராக தவறாமல் பங்கேற்று கைத்தட்டி, ரசிகர்களைப் பார்த்து 'விசில்'அடியுங்கள் என்றெல்லாம் உற்சாகப்படுத்தி வருகிறார் சுருதிஹாசன்.
இந்த ஆண்டு விளையாட்டைப் பார்க்க வந்த சுருதியும் ரெய்னாவும் நண்பர்களாகப் பழக ஆரம்பித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரெய்னா அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டம் ஒன்றில் 52 பந்தில் 99 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். அந்தப் போட்டியை சுருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார்.
அதோடு இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. சுருதிஹாசன் என்றால் 'கிசுகிசுக்கு பஞ்சமில்லை'என்றாகி விட்டது.
![](http://3.bp.blogspot.com/-bb73YWSOYSA/U4mOBj9bgVI/AAAAAAAAYB0/zVvyrcXHLDc/s320/suruthi+2.jpg)
![](http://3.bp.blogspot.com/--ELMFkUkekY/U4mOCeEHROI/AAAAAAAAYB4/cVqXvoayQdg/s320/suruthi.jpg)
![](http://2.bp.blogspot.com/-88Cb1o2jDtI/U4mOESfha8I/AAAAAAAAYCE/b0CczjtCd9A/s320/shruti-hassan-suresh-raina.jpg)