![]()
ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தொங்கியவாறு சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் தடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கி
உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.