தான் எந்தவொரு பிசாசுக்கும் பயமில்லை எனவும், நாய்களைப் பார்த்து நாய் என்று கூறுவதற்கு இரண்டு முறை சிந்திப்பது இல்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார குறிப்பிடுகிறார்.
வழக்கறிஞர் மைத்ரி குணரத்னவுக்கு “நாய்” என்று இழிந்துரைத்த்து தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டது தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்.
“நான் சொல்ல வேண்டியதை எப்படியும் சொல்வேன். நான் அவருக்கு களங்கம் ஏற்படுத்தவில்லை. அவர் குப்பையொன்றை தன்மீது கொட்டிக் கொண்டதற்கு நான் என்ன செய்ய முடியும்? யாரையும் கொஞ்சுவதற்கும், தாலாட்டுவதற்கும் எனக்கு நேரமில்லை. நான் பேய்க்குக் கூட பயமில்லாதவன். நாய் என்றால் நாய் என்பேன். இதனைத் தப்பாக நினைத்ததற்கு நான் என்ன செய்யவியலும்”
(கேஎப்)