![](http://4.bp.blogspot.com/-_JJPrzCKoPo/U6aAfMhgwcI/AAAAAAAAYZ8/quQ4kZgMLq8/s320/Rachel+ilankainet.jpg)
உணவகம் ஒன்றை நடத்தும் போர்வையிலேயே இத்தொழிலை குறித்த உரிமையாளர் நடத்தி வந்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் திஹாகொட, செவனகல மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25,39 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.