“சகவாழ்வு” எனும் தொனிப் பொருளில் நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இன்று (22) மாத்தறை காலிதாச வீதியில் அமைந்துள்ள பேர்ள் பிலேஸ் ஹோட்டலில் தேசிய ஸலாமா தேசிய தின நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வை கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.
இந்நிகழ்வில் மாத்தறை மாவட்டச் செயலக செயலாளர்,பிரபல ஊடகவியலாளர் நிளார் என். காசிம் உட்பட பிரபல்யம்மிக்க பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
“சகவாழ்வு” பற்றி கருத்துரைத்த சிலரின் படங்கள் கீழே.
(கலைமகன் பைரூஸ்)