மகிந்தவுக்கு ரணிலின் சவால்!!
முடியுமாயின் எதிர்வரும் தேர்தலில் தன்னை தோற்கடித்து வெற்றியீட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.
நேற்று புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின்செயற்பாட்டாளர்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இச்சவாலை பிரதமர் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரது வாக்குகளை தன்னால் 50 இலட்சத்தை விடவும் குறைக்கவியலும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)