![](http://2.bp.blogspot.com/-ySCQdlUxR8U/W83C_Ayr_iI/AAAAAAAAsiE/E55YiToAPNUq5_FsdDCzU_jKcQIQFVjAwCLcBGAs/s200/sujeeva%2Bdeel.png)
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பிர் சுஜீவ சேனசிங்க டீல் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக அனைவராலும் பரவலாக பேசப்பட்டுவரும் மின்னியக்க ரயில் முதலீட்டார்களுடன் டீல் பேசும் வீடியோவே அவ்வாறுவெளியாகியுள்ளது.
குறித்த இத்தாலியைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் பேசும் சுஜீவ சேனசிங்க ஒரு மாத காலத்திற்குள் அதற்கான அனுமதியை பெற்றுதருவதாகவும் , மேலதிக தகவல்களை வட்ஸ்அப் செய்யுமாறும் கூறியுள்ளார்.
மேலும் தான் ஒரு ஸ்மார் அரசியல்வாதி என்றும் அவர் தன்னைத்தானே குறிப்பிடுகின்றார். இந்த சுஜீவ பிணைமுறியை மறைக்க புத்தகம் ஒன்று எழுதியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.