![](http://4.bp.blogspot.com/-hBG-LH54OeU/W-sl7YQMDmI/AAAAAAAAtAk/_kq0k6d3CJMIT3daJdmbHMTaUnnRRa2sQCLcBGAs/s200/BMW.jpg)
அமைச்சரின் தின அலுவலகள் அத்தனையும் முடிவடைந்த பின்னர் சாரதியிடம் திறப்பை வாங்குவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென திறப்பு மாயமாகியுள்ளதென தெரிவித்துள்ளார்அமைச்சர். இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்கின்றனர் அமைச்சின் ஊழியர்கள்.
நிலையினை சமாளிக்க தடுமாறும் முன்னால் தபால் அமைச்சர் மாயமான திறப்பிற்கு சாரதியே பொறுப்பு எனவும், வாகன திறப்பை பெற தேவையான 150000 பணத்தை சாரதி செலுத்த வேண்டும் என மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.