Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

அரசியல் யாப்பினை மீறி பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றில் 10...

வரலாற்றில் முதற் தடவையாக நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின் தீர்மானத்திற்கு எதிராக பெருமெடுப்பில் உச்ச நீதிமன்றில் மனுக்கள் குவிந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்திற்கும் அரசியல் யாப்பிற்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ட்ரம்பின் வாகனத்தின் முன்னால் நிர்வாணப் போராட்டம் நடத்திய பெண்ணால் பாரிஸில்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்பு முன்பு இளம் பெண்கள் இருவர் மேலாடையை கழற்றி எறிந்து அரை நிர்வாணமாக ஓடிந்து போராட்டம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் நாளை விசாரணை.

பாராளுமன்று கலைக்கப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள் மீதான விசாரணைகளை இன்றே ஆரம்பித்த உச்ச நீதிமன்று, மீண்டும் நாளையும் விசாரணைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விக்கியை சைக்கிள் கொம்பனியும் நட்டாற்றில் விட்டது. துரோகிகளுடன் கூட்டு சேர...

நாடாளுமன்று கலைக்கப்பட்டு மக்களின் ஜனாநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளி நள்ளிரவிலிருந்து நாட்டுமக்கள் குழப்பமடைந்துள்ளபோதும், மக்களின் வாக்குகளை மீண்டுமொருமுறை சூறையாடுவது எவ்வாறு என அரசியல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சஜித் பிறேமதாஸ பிரதமர் வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியிலுள் வலுக்கும்...

நாடாளுமன்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரமதேச பெயர் முன் மொழியப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பேச்சுவார்த்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மஹிந்தவே நம்பிக்கைக்குரிய தலைவராம்! தர்மரத்ன தேரர் புகழாரம்:

தற்போதைய நாட்டின் அரசியல் சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் தலையிடுவது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத தன்மை உருவாகியது. இந்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இஸ்ரேலுக்கு தஞ்சம்கோரிச் சென்ற 13 இலங்கையர்களை அந்நாட்டு அரசு மோசமான நிலையில்...

இலங்கையில் ஏற்பட்ட சிறிய அரசியல் மாற்றத்தை சாட்டாக வைத்து இஸ்ரேலுக்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் சுற்றுலா வீசாவில் சென்றவர்களை அந்நாட்டு அரசு தடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சிறை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அனந்தியும் தனி வழி! பிரபாகரன் பாணியில் செயற்படப்போறாவாம்!

வன்னியில் சிறுவர்களை இறுதி நேரத்தில் வகைதொகையின்றி படையில் இணைத்ததில் பெரும்பங்காற்றியவர் எழிலன் எனபடும் சசிதரன். இவர் அவ்வாறு படையில் இணையாத இளைஞர்களையும் அதற்கு எதிர்ப்பு காட்டிய பெற்றோரையும் தனது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜம்மிடத்துல் உலமா சபைக்கு நேரில் சென்றார் மஹிந்தர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அலுவலகத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நேற்று பிற்பகல் நேரில் சென்று கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலை தொடர்ந்து உலாமா சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. சட்ட மா அதிபர். நீதிமன்றை...

19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லண்டன் கோயிலொன்றில் 50 ஆண்டு பழமைவாயந்த கிருஷ்ணன் சிலை கொள்ளை. வலைவிரித்துள்ள...

லண்டனில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளியன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்காட்லாந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு.

ஜனாதிபதியினால் பாராளுமன்றை கலைத்து புதிய தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்று புதிய தேர்தலுக்கான இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

முன்னால் தபால் அமைச்சரின் BMW காரின் திறப்பை காணவில்லையாம். ஆட்டையை போட...

அரசினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டும் சுகபோகங்கள் ஏராளம். அதேபோல் பாராளுமன்றம் கலைக்ப்பட்டால் அமைச்சர்களின் சுகபோகம் அத்தனையும் அரசின் வசம். இந்நிலையில் முன்னாள் தபால் அமைச்சர் மொவறமட் ஹலிம்டின் BMW...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐ.தே.கட்சியினுள் சஜித்துக்கு தலையிடியாக மாறும் சம்பிக்க மற்றும ராஜித

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமையில் மாற்றம் செய்யாது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனந்திக்கு தாமரை மொட்டை நீட்டுகின்றார் கருணா!

புலிகளின் மட்டு அம்பாறை தளபதியாகவிருந்து இலங்கை அரசின் பிரதி அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டவர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன். அவர் தற்போது தனது சக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்று காலை பாராளுமன்று கூடியபோது கட்டித்தழுவிக்கொண்ட உறுப்பினர்கள்.

உச்ச நீதிமன்றினால் நேற்று வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை அடுத்து இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்று கூடியது. அதன் போது ஆழும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கட்டித்தழுவிக்கொண்டனர். அத்துடன் ரணில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாளை மீண்டும் பாராளுமன்று கூடுகின்றது. மஹிந்தருக்கு எதிரான நம்பிக்கையில்லை...

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செல்லுபடியற்ற பாராளுமன்றின் தீர்மானம், செல்லுபடியற்றதாகும். மஹிந்தவே பிரதமர்....

எவர் எது கூறினாலும் இந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே என்றும் செல்லுபடியற்ற பாராளுமன்றின் தீர்மானங்கள் செல்லுபட்டியற்றதாகும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன. தொடர்ந்தும் மஹிந்த...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>