![](http://1.bp.blogspot.com/-NQCfFnYM3mo/UsbdOb6sa1I/AAAAAAAAJGc/RssS1P-hVOs/s200/d2.jpg)
இந்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு காணி உரிமையாளர்களிடம் ஆவணங்களை கையளி த்தனர்.
அது மட்டும்லாது இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறியகுடும்பங்களைச் சேர்ந்த 20 பேருக்கு வாழ்வாதார உதவியாக பால் மாடுகளும் வழங்கப்பட்டன.
![](http://2.bp.blogspot.com/-fJfUQLYb3FQ/UsbdVWAncSI/AAAAAAAAJGo/8_p8rYN8lYk/s640/d1.jpg)
![](http://2.bp.blogspot.com/-QypN2Jp_afY/UsbdVcB7eII/AAAAAAAAJGk/Hmi5SzshUsw/s640/d3.jpg)