![](http://2.bp.blogspot.com/-svY3OU_hERw/Uso3OfqLKqI/AAAAAAAAJKY/CNCI6kdEf_8/s320/images.jpg)
இது மட்டுமல்லாது சீரற்ற காலநிலை யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் அனைவரும் சுய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளதுடன் கரையோர பிரதேசங்களில் மக்கள் நடமாடுவதை தவிரத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதே வேளை முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் இன்று மதியம் போல் யாழ்ப்பாணத்தை கடக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.